DIABETIC MEND HERBALS POWDER

நீரிழிவு உள்ளவர்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்ற மூலிகை தேநீர்

  முறையில் அரிய பல மூலிகை கலவையில்  வழங்குகிறோம் காலை மாலை இரு வேலை இதை குடிக்கும் போது  12 நாட்களில் பலன் கிடைக்க தொடங்கும் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட நீரிழிவு சரி ஆகும். நீரழிவு அல்லாத மற்றவர்களுக்கு நீரிழிவு வருவதை தடுக்க முடியும் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்யும் ரத்தம் சுத்தி செய்யப்படும், மலச்சிக்கல், தூக்கமின்மை,பாத எரிச்சல், தோள்பட்டை, புரடி வலி போன்ற பல உபாதைகள் அகலும் பக்க விளைவுகளற்றது 12 நாட்களிள்  உங்கள் உடல்  நலத்தில் முன்னேற்றம் இருக்கும் அதை  உணரலாம் ஆங்கில மருந்து எடுப்பவர்களும் இதை அருந்தலாம்,மிக மோசமான உடல்நிலை உள்ளவர்களுக்கு கட்டுக்குள் வரும் .

கலந்துள்ளவை

உதிரவேங்கை ,கருஞ்சீரகம்,கோரைக்கிழங்கு ,அக்கரகாரம் ஓமம் வெந்தயம்,ஆவாரம் பூ ,நாவற்கொட்டை,பூனை ,சீந்தில் ,மாங்கொட்டை செம்பருத்தி,கொய்யாஇலை,,பன்னீர் பூ, சிறுகுறிஞ்சான் ,நெல்லிக்காய் மற்றும் இன்னும் பல

Product Price $28.000000
Click to add this item to cart.

Product Description

 

12 நாட்களுக்கு (சர்க்கரை நோயாளிகள்) குணப்படுத்த
உபயோகம்:
DIABETIC -MEND உபயோகிக்கும் முறை

இந்த டயாபெடிக் . மென்ட் தூள் அதில் 2 ஸ்பூன்  200 ml தண்ணீரில் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் இனிப்பு தேவையானால் சீனித்துளசி (இத்துடன் ஒரு பாக்கெட்டில்  கொடுத்துள்ளோம் )சிறிது கலந்து கொதிக்க விட்டு சாப்பாட்டுக்கு முன்பாக அருந்தவேண்டும்,இரவு  இது போல சாப்பிட காலையில் 200mlதண்ணீரில் ஒரு டீ ஸ்பூன்  தூளை ஊறவைத்து அதை இரவு கொதிக்க விட்டு அருந்த வேண்டும். 48 நாட்கள் அருந்தினால் டயாபெடிக்ஸ் சரி ஆகும் அல்லது கட்டுக்குள் இருக்கும்  இது மூலிகை தயாரிப்பு பக்க விளைவுஅற்றது  மிக மோசமான உடம்பு பாதிப்பு உள்ளவர்கள் ஒரு ஆயுர்வேத அல்லது  சித்த மருத்துவர் ஆலோசனையை பெறவும்.

Reviews

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

<< return to products