இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறுகளும் நீங்கும்.கால்சியும், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைவாக உள்ளது. இதில் வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் போன்றவை உள்ளது. புளிச்சக்கீரை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. |
Product Price | $12.000000 | ||
Click to add this item to cart. |
Product Description
புளிச்சக்கீரை பூ TANGY TAN டீ |
உபயோகம் :tangy tan tea புளிச்ச கீரை பூ டீ 1கிராம் பூ ஒரு கப் தண்ணீர் 10 to 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிட்டு பிறகு அதில் தேவையான அளவுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து சிரிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தேன் சுவையாக இருக்கும் உடலுக்கு பல நன்மை பயக்கும்
Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.