HAIR DYE Natural Herbals

இயற்கை தலை முடி சாயம்:
உடலுக்கு தீங்கற்றது சரியாக பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை கருமை நீடிக்கும்
குறிப்பு:
முடிக்கு சாயம் பூசிய பின் தலையை ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தாமல் நீரினால் மட்டுமே அலச வேண்டும். சீயக்காய் பயன்படுத்தினால் முடியில் சாயம் இறங்காது.
எந்த ஹேர் டை பயன்படுத்தினாலும், ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்னரே தலையில் அழுக்கு இல்லாதவாறு முடியை அலசி கொள்ளவும்.இது பக்க விளைவு இல்லாத முறை,தலை வலி ,தலை பாரம் ,நீர்கோர்த்துக்கொள்ளுதல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் தவிர்க்கவும்

Product Price $23.000000
Click to add this item to cart.

Product Description

மருதாணி &அவுரி தூள் (HAIR DYE)
உபயோகம்:
1,NATURAL HAIR DYE
முதலில் மருதாணி இலை பவுடர் 100GM, எலுமிச்சை சாறு சிறிது அத்துடன் சிறிது டீ டிகாக்சன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள் அந்த மருதாணி பேஸ்ட்டை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பின் பிரஷ் மூலம் தலைமுடியில் முழுவதும் தடவி இரண்டு OR மூன்று மணி நேரம்தடவி வைக்க வேண்டும் .
3 மணி நேரம் கழித்து தலையை நீரினால் அலசி கொள்ளவும். ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.
அவுரி தூளை பயன்படுத்தும்போது இத்துடன் கொடுத்துள்ள கிளவுஸ் பயன்படுத்தவும் உள்ளங்கை கருப்பாவதை தடுக்கலாம்
2.தலைமுடி காய்ந்த பிறகு அன்று அல்லது மறுநாள் ஒரு பாத்திரத்தில் 100GM அளவு இண்டிகோ அவுரி பவுடர் எடுத்து அத்துடன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து இதையும் தலையில் தடவி 2 மணி நேரம் ஊற விடவேண்டும்
2 மணி நேரம் கழித்து தலை முடியை நீரினால் அலசி கொள்ளவும். ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.
இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும்

Reviews

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

<< return to products